Showing posts with label HAIR BUN. Show all posts
Showing posts with label HAIR BUN. Show all posts

Friday, September 14, 2012

HAIR BUN & LONG HAIR

தலைமுடிக்கும்செக்ஸ்க்கும்தொடர்பிருப்பதாகபிரபலபாலியல்நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.பண்டையகாலத்தில்இருந்தேதலைமுடியானதுமனிதர்களின்பாலுணர்வைதூண்டும்பொருளாகஇருந்துள்ளதாகநிபுணர்கள்கண்டறிதுள்ளனர்.

கூந்தல்என்பதுமனிதர்களின்அழகோடுதொடர்புடையதுஇதுமுக்கியஅம்சமாககருதப்படுவதால்தான்இல்லறத்தைவெறுத்தபிரம்மச்சாரினிகளும்,கிருஸ்தவமதசகோதரிகளும்தங்களின்அழகைமறைக்ககூந்தலைசுத்தமாகமழித்துவிட்டோஅல்லதுமுக்காடிட்டுமறைத்துக்கொண்டோவாழ்க்கின்றனர்.

கூந்தலானதுகவர்ச்சியானஅழகைதரக்கூடியதுதலையின்மீதுகருகருவெனநீண்டகூந்தல்அமைந்திருந்தால்அந்தபெண்ணின்அழகுஅதிகரிக்கிறது.இதனால்பெரும்பாலோனோரின்கண்கள்அந்தபெண்ணைத்தான்பார்க்கின்றனர்அழகானகூந்தலுக்கும்தாம்பத்யஉறவுக்கும்தொடர்புடையதாகநிபுணர்கள்கூறியுள்ளனர்.

அழகானகூந்தல்என்பதுபெண்மையின்அம்சம்அதுமென்மையைஉணர்த்துகிறதுபெண்ணின்தைரியத்தைகாட்டுகிறதுஅனைவருக்கும்கவர்ச்சியானஅழகையும்தருகிறது.அதனால்தான்சிறப்புவாய்ந்தசெக்ஸாலஜிஸ்டானஎல்லீஸ்தனதுசெக்சுவல்சைக்காலஜிஎன்றநூலில்கூந்தலானதுபாலுணர்வைதூண்டும்ஒருஅம்சம்என்றுகுறிப்பிட்டுள்ளார்.

கூந்தலானதுகண்களைகவர்கிறதுஅதனைதொடதூண்டுகிறதுஎத்தனையோடிசைன்களில்நகைகளைஅணிந்தாலும்கூந்தல்இல்லாதபெண்களுக்குஅழகுசற்றுகுறைச்சலாகத்தான்இருக்கும்.கூந்தலானதுகவர்ச்சியின்அம்சமாககருதப்படுவதால்தான்பண்டையகாலங்களில்கணவனைஇறந்தபெண்களின்கூந்தலைமழித்துதலையில்முக்காடிட்டுவந்துள்ளனர்புத்தமதம்,ஜைனமதத்தைதழுவியவர்கள்துறவியாகமுடிவுசெய்தபெண்கள்தங்கள்கூந்தலைமுற்றிலும்மழித்துக்கொண்டனர்இதன்மூலம்தங்களின்அழகைபிறருக்குகாட்சிப்பொருளாக்காமல்,பிறரைஇம்சிக்காமல்இறைவன்சேவையைகருத்தில்கொண்டுவாழ்கின்றனர்துறவிகள்.

கார்மேககூந்தலைக்கொண்டபெண்கள்சாதாரணமாகஉடைஅணிந்திருந்தாலும்அந்தகூந்தல்அழகேஅவளைபேரழகியாககாட்டும்அதனால்தான்கூந்தல்வளர்ச்சிக்குஅனைவரும்முக்கியத்துவம்கொடுக்கின்றனர்.ஆணுக்கும்பெண்ணுக்கும்கூந்தலானதுகாதல்உணர்வையும்பாலுணர்வையும்அதிகரிக்கும்பொருளாகஇருந்துள்ளதுபெண்ணின்கூந்தல்அழகுஆணின்மூளையில்சமிக்ச்சைகளைதூண்டுகிறது.அதேபோல்ஆணின்தலையில்கூந்தல்இருப்பதுதான்அவர்களின்அழகையும்கவர்ச்சியினையும்அதிகரிக்கிறது.அதனால்தான்பெரும்பாலானஆண்கள்கொஞ்சம்முடிஉதிரத்தொடங்கினாலேஅழகுபோய்விட்டதேஎன்றுபதறத்தொடங்குகின்றனர்.தாம்பத்யஉறவின்போதுகூந்தலைகோதுவதன்மூலம்உணர்வுகளைதூண்டமுடியும்என்றும்அவர்கள்எண்ணுகின்றனர்.

அதேபோல்தம்பதியரிடையேஆரோக்கியமானதாம்பத்யஉறவுஇருக்கும்பட்சத்தில்கூந்தல்வளர்ச்சியானதுஅதிகரிக்கிறது.இந்தசெக்ஸ்ஹார்மோன்களின்சுரப்புசரியானஅளவுஇருக்கும்பட்சத்தில்அதிகஅளவுகூந்தல்வளர்ச்சியடைகிறது.அதேபோல்அதிகஅளவில்கவலைஏற்பட்டாலோமனஅழுத்தம்இருந்தாலோகூந்தல்உதிரத்தொடங்குகிறதுநமதுமனஆரோக்கியத்தோடும்உடல்ஆரோக்கியத்தோடும்தொடர்புடையதாகஇருக்கிறதுகூந்தல்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes